Coke Studio: இரண்டாம் சீசன் வெளியீடு!

சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்ற கோக் ஸ்டுடியோவின் இது செம வைப் இரண்டாம் சீசன் வெளியீடு.

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மிகவும் கவர்ந்த அறிமுக சீசனைத் தொடர்ந்து கொக் ஸ்டுடியோ தமிழின் இரண்டாவது பதிப்பை கோகொ கோலா பெருமையுடன் வழங்குகிறது இந்த சீசனில் திறமை வாய்ந்த 21க்கும் மேற்பட்ட கலைர்கள் என்றும் மறக்க முடியாத 9 சுவடுகளை பதிக்கின்றனர்.

ரசிகர்களை பரவசப்படுத்தி மனதை தொடும் நிகல்வாக இது உருவாகும் சீசன் 1 ஐ மிகவும் வெற்றி கரமானதாக மாற்றிய சாராம்சத்தின் அடிப்படையில் கொக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 வயது கலாச்சாரம் கொண்டாட்டம் நட்பு மற்றும் தோழமை காதல் பேரார்வம் போன்ற அனைத்தும் தனது புதிய ட்யூன்கள் மற்றும் மெல்லிசையின் மூலம் ஒன்றாக இணைக்கபட்டு ரசிகர்களை ஈர்க்கின்றார் இசைத் தயாரிப்பாளர் ஷான் ரோல்டன்.

கலைஞர்களின் மறக்க முடியாத பாடல்கள் அடுத்த சில. மாதங்களில் 2024 ஆண்டில் கோக் ஸ்டுடியோ தமிழ் யூடியூப் சேனல் வெளியாக உள்ளது மேலும் இதன் முதல் பாடலான. ” இது செம வைப் ” ஒரு அற்புதமான உணர்வாக மட்டுமின்ற ஆற்றல் மிக்கதாக வாழ்கையில் நேர்மறை ஆற்றலாக கலைஞர்களால் உருவாகிறது.

கொக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 பாரம்பரிய. கலாச்சாரத்தின் எல்லையையும் தாண்டி பார்வையாளர்கள் கண்டிராத உணர்வுகளின் உச்சக்கே அழைத்துச் செல்கிறது மேலும் இதில் ஆன்ட்ரியா , ராப் பாடகர் அறிவு , ஷான் ரோல்டன் , ராஜலக்ஷ்மி , சத்யபிரகாஷ் , ஆர்.கே. ஆதித்யா , சன்ஞய் சுப்பிரமணியன் உள்ளிட்ட கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2 வில் பிரபலங்கள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *