Virat Kohli : விராட் கோலிக்குதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

IPL கோப்பையை வென்ற ஆர்சிபி மற்றும் விராட் கோலிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், ஆர்சிபி அணிக்கு வாழ்த்துகள் என்றும், விராட் கோலியின் நீண்டகால கனவு தற்போது நனைவாயிருப்பதாக கூறினார். மேலும், சென்னை அணி அடுத்த சீசனில் சிறப்பான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்ப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *