CM Stalin: வைரஸ் காய்ச்சல்!

Advertisements

முதலமைச்சருக்கு வைரஸ் காய்ச்சல்!

முதலமைச்சர் மு க .ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் இருந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதன்னையில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு க .ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளதாக  மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.CM Stalin

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *