Chandira Priyanga: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!

Advertisements

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!

என். ஆர். காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சொந்த பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல்  கையில் எடுத்துக் காய் நகர்த்துவது நாகரீகம் அல்ல. தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும்  தாக்குதலுக்கு  உள்ளாவுதாக உணர்ந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *