Cauvery river issue: அடிபணிந்த கர்நாடக!

Advertisements

கர்நாடக: காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் கர்நாடக அரசு திறந்துவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட்டது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் நேற்று உத்தரவிட்டது. அதன்படி இன்று காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் கர்நாடக அரசு திறந்துவிட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *