கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாட தடை!

Advertisements

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்தது. வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் இழந்தார். ஆட்டமிழந்த ஆத்திரத்தில் ஸ்டம்ப்பை பேட்டால் தாக்கியதுடன், கள நடுவரையும் விமர்சித்து சென்றார் கவுர். விதிகளை மீறியதாக கவுருக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் என மொத்தமாக 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *