பேரிடர் காலத்தில் ஒற்றுமை அவசியம் – நேபாள பிரதமர் பாலன் ஷா உருக்கம்.!

பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலன் ஷா  தெரிவித்துள்ளார்.
நேபாள் நாட்டின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் 157க்கும் மேற்பட்டோர் உயர்ந்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
இந்தப் பேரிடர் தொடர்பாக நேபாள பிரதமர் பாலன் ஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தயவுசெய்து அனைவரும் பொறுமையாக இருங்கள் என்றும், உங்களின் மீட்பு, சிகிச்சை, உணவு மற்றும் தங்குமிடத்திற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *