ஹரியானவை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன்..!

தேசியப் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹரியானவை வீழ்த்தி தமிழக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் 78 ஆவது தேசியப் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதன், இறுதிபோட்டியில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதின. இதில், தமிழகத்தின் நவீன், லோகேஷ் ஜோடி சிறப்பாக விளையாடி மயங்க், ஆர்யன் ஜோடியை வீழ்த்தி, 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *