ஸ்வியாடெக்கின் அசுர சாதனை..!

Advertisements

கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக் மேரி பவுஸ்கோவாவை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 24-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *