டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர்.இதனால் நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
Related Posts
PM Modi: பேசியதில் நகைச்சுவை தான் இருந்தது!
- Web Team
- August 11, 2023
- 0
Narendra Modi | Rahul Gandhi | Lok Sabha | No-Confidence […]
Kaveri River Issue: நீதிமன்றம் சென்ற தமிழகம்… சம்மதம் தெரிவித்த கர்நாடகம்!
- Web Team
- August 15, 2023
- 0
Kaveri River Issue | D. K. Shivakumar தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. […]
14.12 வினாடிகளில் தலைப்பாகையை கட்டி கின்னஸ் சாதனை!
- Web Team
- July 24, 2023
- 0
தலைப்பாகை அணிவது வட இந்தியாவில் பாரம்பரிய பழக்கத்தில் ஒன்று. குறிப்பாக திருமண விழாக்கள் […]
