ஆசிய கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதல்

Advertisements
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முதல் முறையாக  இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதல் உள்ளன.
17 ஆவது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்த நிலையில், வங்கதேசம் 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது.
தொடர்ந்து, ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியினால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *