Apple IPhone 16:ஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் – விலை எவ்வளவு?

Advertisements

ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

வாஷிங்டன்:உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனம் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட புதிய ஆப்பிள் சாதனங்களின் விலை விவரம் பின்வருமாறு:-

ஏர்பட்ஸ்:

எர்பட்ஸ் 4 – ரூ. 12,900

வாட்ச் சீரிஸ்:

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா – ரூ. 89,900

ஆப்பிள் வாட்ச் எஸ்இ – ரூ. 24,900

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 – ரூ. 46,900

ஐபோன்:

ஐபோன் 16 புரோ மேக்ஸ் – ரூ. 1,44,990

ஐபோன் 16 புரோ – ரூ. 1,19,900

ஐபோன் 16 பிளஸ் – ரூ. 89,900

ஐபோன் 16 – ரூ. 79,900

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *