Advertisements

அம்மா உணவகங்களில் சுவையான மற்றும் தரமான உணவுகளை தங்கு, தடையின்றி வழங்க முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி மூலம் 383-உணவகங்களும் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மா உணவகங்களை மறு சீரமைக்கவும், பொருட்கள் கொள்முதல் செய்யவும், மாநகராட்சிகள், நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ளவும், முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்…
Advertisements



