Advertisements

சென்னை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட சத்ய நாராயணனுக்கு சொந்தமான சுமார் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்…
சென்னை: அதிமுக., வைச்சேர்ந்த சத்ய நாராயணன் 2016-2021 வரை தி.நகர் தொகுதியில் எம்எல்ஏ., வாக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் வருமானத்திற்கு மீறிய சொத்துகளைக் குவித்ததாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட சத்ய நாராயணனுக்கு சொந்தமான சுமார் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Advertisements


