Afghanistan vs Pakistan world cup 2023: இலவச மெட்ரோ ரயில் சேவை!

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போட்டி! இலவச மெட்ரோ ரயில் சேவை.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில் இலவச மெட்ரோ ரயில் சேவை.  இரவு 12 மணி நேரம்  வரை இயங்கும்.

ஆசிய உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 23-ஆம் தேதி சென்னையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ரசிகர்களின் வருகையை ஒட்டி சென்னை மெட்ரோ ரயில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலவச ரயில் சேவையை துவக்கியுள்ளது. போட்டி நடைபெறும் அன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ சேவை தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான செலவை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுக்கொள்ளும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. Afghanistan vs Pakistan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *