Actress madonna Sebatian:மாடர்ன் டிரஸ்.. மெல்லிய சிரிப்பில் கியூட் கிளாமரில் அசத்தும் மடோனா செபாஸ்டியன்!

Advertisements

Actress Madonna Sebatian : கேரளாவின் சேரப்புழாவை சேர்ந்த பிரபல நடிகை தான் மடோனா செபாஸ்டியன். அவருக்கு வயது 31.

கேரளாவில் கடந்த 1992ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பிறந்த நடிகை தான் மடோனா செபாஸ்டின். பெங்களூரில் தனது பட்டப்படிப்பை இவர் முடித்தார்.

சிறுவயது முதலிலேயே கர்நாடக மற்றும் வெஸ்டர்ன் சங்கீதத்தை கற்று வந்த மடோனா செபஸ்டின், கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி மெகா ஹிட்டான “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு கடந்த 2016-ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான “காதலும் கடந்து போகும்” என்கின்ற திரைப்படம் தான் இவர் தமிழ் மொழியில் நடித்த முதல் திரைப்படம். தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இவர் நடித்து வருகிறார்.

இறுதியாகத் தமிழில் தளபதி விஜயின் “லியோ” திரைப்படத்தில் நடித்திருந்த மடோனா செபஸ்டியன், தற்பொழுது அதிர்ஷ்டசாலி மற்றும் “ஜாலியோ ஜிமுக்கான” ஆகிய இரு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *