Actress Kasthuri : நடிகை கஸ்தூரி தலைமறைவு

நடிகை கஸ்தூரி தலைமறைவு?

 

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் வழங்க அவர் வீட்டுக்கு சென்றபோது கஸ்தூரி வீட்டில் இல்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல்.

இதனையடுத்து நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *