Abundance in Millets: பிரதமர் மோடி இயற்றிய பாடல்!

Advertisements

தானியங்களின் மகத்துவம் குறித்து பிரதமர் மோடி ஒரு பாடல் ஒன்றை இயற்றியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் அதிகமாக விளையும் தானிய வகைகளின் பயன்கள் மற்றும் மகத்துவத்தை பறைசாற்றும் விதமாக அழகான பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். இந்திய- அமெரிக்க பிரபல பாடகர் ஃபாளு பாடியுள்ளார். இப் பாடல் உலக அளவில்  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Advertisements

2023 வருடமானது தானியங்களின் அருமை கூறும் ஆண்டு. `சர்வதேச  தானிய ஆண்டு “ உலக உணவு  மற்றும் விவசாய நிறுவனத்தின் உறுப்பினர்கள் இணைந்து தானியம் பற்றி உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி 75 -ஆவது மாநாட்டில் தானியங்களின் பயன்கள் குறித்து மும்பையைச் சேர்ந்த பிரபல பாடலாசிரியரும், பாடகருமான ஃபல்குனி ஷா மற்றும் அவரது கணவர் கவுரவ் ஷா சர்வதேச தானிய ஆண்டு விழாவை முன்னிட்டு பாடல் பாடியுள்ளனர்.

இப் பாடல் மூலம் மக்களுக்கு தானியங்களின் நன்மைகள் குறித்து கூறவும் மக்கள் உணவு முறை பற்றி ஃபால் தனது இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல பாடகர் ஃபால் 2022 ஆம் ஆண்டு கலர்ஃபுல் வோல்டு ஆல்பத்திற்கு பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க ஃபால் பசி இல்லா சமுதாயம் அமைய பாடல் பாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *