Advertisements

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைதாகியுள்ளனர். மருத்துவ கழிவு விவகாரத்தில் தலைமை ஏஜெண்டாகச் செயல்பட்ட நெல்லை பேட்டையைச் சேர்ந்த மாயாண்டி, சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisements



