அனுஷ்காவுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Advertisements

42 வயதாகும் அனுஷ்கா கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் அனுஷ்கா. இவர் கடந்த 2011 -ம் ஆண்டு வெளியான அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார், அதில் வெற்றியும் கண்டார்.

சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த அனுஷ்கா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி மூலமாகக் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

திருமணமா?

தற்போது அனுஷ்கா பற்றி ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்ன வென்றால் இப்போது 42 வயதாகும் அனுஷ்கா கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இணையத்தில் பரப்பப்படும் இந்தத் தகவலில் இந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *