Somersault: இளம்பெண் வீடியோ டிரெண்டிங்!

ஜிம்னாஸ்டிக் தெரிந்த இளம்பெண் பாவாடை அணிந்து கொண்டு ‘சம்மர்சால்ட்’ அடிக்கும் சாகச காட்சிகள் இணைய பயனர்களை ரசிக்க வைக்கிறது…

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள்மூலம் சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களின் திறமைகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சவுமியா சைனி என்ற ஜிம்னாஸ்டிக் தெரிந்த இளம்பெண் பாவாடை அணிந்து கொண்டு ‘சம்மர்சால்ட்’ அடிக்கும் சாகச காட்சிகள் இணைய பயனர்களை ரசிக்க வைக்கிறது.

வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் லைக் செய்து வருவதால் இந்த வீடியோ டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணின் திறமையைப் பாராட்டிப் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *