
அமெரிக்கா விரைவில் அணு ஆயுத சோதனை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அணு ஆயுத சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். இதில், ரஷ்யா, சீனா, வடகொரியா மற்றும் பாகிஸ்தான நாடுகள் அணு ஆயுத சோதனை செய்கிறது என்றும் ஆனால் அவர்கள் எங்கு சோதனை செய்கிறார்கள் எனக் குறிப்பிடுவதில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், அமெரிக்க ஒரு திறந்த சமூகம் என்றும் அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை செய்ய உள்ளதாகவும் ஆயுதங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காகச் சோதனை அவசியம் என்றும் கூறினார்.



