World Rhino Day 2023: உலக காண்டாமிருக தினம்!

இந்த இனத்தைக் காப்பாற்ற நாம் எதுவும் செய்யாவிட்டால் காடுகளில் வாழும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக இவை கருதப்படும்…

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று உலக வனவிலங்கு நிதியம் மற்றும் பல சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படுகிறது. ஐந்து காண்டாமிருக இனங்களைக் கொண்டாடுவதும், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் இந்த ஐந்து காண்டாமிருக இனங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள்குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாளின் நோக்கமாகும்.

இந்த இனத்தைக் காப்பாற்ற நாம் எதுவும் செய்யாவிட்டால் காடுகளில் வாழும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினமாக இவை கருதப்படும். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *