Virudhachalam: பொதுமக்களுக்குச் சிறப்பு முகாம்!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்கு எப்படி செலுத்துவது என்பது குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர் முகாம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்குப் பொதுமக்களின் நலன் கருதி இயந்திரத்தில் எப்படி வாக்கு செலுத்துவது என்று விழிப்புணர் முகாம் நடைபெற்றது

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலின்போது வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை இயந்திரம்மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்கு எப்படி செலுத்துவது என்று அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார்.

தேர்தல்அலுவலர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் எப்படி வாக்கு செலுத்த வேண்டுமென்று இயந்திரம்மூலம் செயல்முறை விளக்கம் அளித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச் செயல்முறை இயந்திரத்தை வைத்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *