
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், 3வது சுற்று முடிவில், 18,928 ஓட்டுக்கள் பெற்று தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா பெற்றுள்ளார். தி.மு.க., வே ட்பாளர் 10,322 ஓட்டுக்கள் முன்னிலை வகிக்கிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இரண்டாவது சுற்று விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* அன்னியூர் சிவா (தி.மு.க.,) – 18,928 ஓட்டுக்கள்
* சி.அன்புமணி (பா.ம.க.,) – 8,606 ஓட்டுக்கள்,
* அபிநயா (நாம் தமிழர் வேட்பாளர்) – 1200 ஓட்டுக்கள்
தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க., வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட, 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா 10,322 ஓட்டுக்களில் முன்னிலையில் உள்ளார்.

