மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா!

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழக சார்பில் நடைபெறவுள்ள மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று தவெகவில் இணைகிறார்கள்.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடைபெறுகிறது.
இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.விஜயபாஸ்கர், மான்ராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று தவெகவில் இணைகிறார்கள்.

TVK-TamilagaVetriKazhagam-Mamallapuram-ADMK-TamilNadu-Politics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *