Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 10.05.2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு  எதிலும் பொறுமை தேவைப்படும் நாளாக இருக்கிறது. பணியின் காரணமாக வெளிப்பயணம் மேற்கொள்ளலாம். உங்கள் பணிகளைத் திட்டமிட்டு முடிப்பதன் மூலம் எளிதில் பணிகளை முடிக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பான முறையில் பேசுவது நல்ல்லது. நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  சிறந்த நாளாக இருக்க கூடும். வேலையில் அதிக கவனம் தேவை. உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பாக நடக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டுப் பேசக் கூடாது. பண இழப்பு நேரிட வாய்ப்பு இருக்கிறது அதனால் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  சுமாராகத்தான் இருக்கும். உங்களின் திறமையான செயல்மூலம் பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். எனினும் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையுடன் பொறுமையாகப் பேச வேண்டும். பண விஷயத்தில் கவனம் தேவை.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு  நல்ல நாளாகக் காணப்படுகிறது. பணியிடத்தில் உங்களுக்கு ஆதரவுகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல நல்லிணக்கத்தை பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

 

சிம்மம்

 

 சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்களுக்குச் சாதகமான நாள்.  உங்கள் கனவுகள் நிறைவேறக்கூடிய நாள். பணியில் அதிக சிரமப்படுவீரகள். பணிச்சுமை அதிகம் காணப்படும். உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணியில் ஊக்கத்தொகை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.   உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  உங்களுக்கு  நாளாக அமைய போகிறது. பணிச்சுமை காரணமாகச் சோர்ந்து காணப்படுவீர்கள். பணியைத் திட்டமிட்டு முடிக்கப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் வீம்பு புடிக்காதீர்கள். உங்கள் வீட்டிற்கு அதிகம் செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  உங்களுக்குச் சாதகமாக இருக்காது. பணிச்சுமை அதிகம் காணப்படும். உங்கள் பணியின் டென்ஷன் காரணமாக  உங்கள் வாழ்க்கை துணையுடன் கோபம் கொள்வீர்கள்.  செலவுகள் அதிகம் காணப்படும் நாள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள் இது உங்களின் உறவை வலுப்படுத்தும்.  பணவரவு காணப்படும். உங்களின் ஆரோக்கியம் உங்களின் தைரியமான மனநிலையால் மேம்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  சுமாராக இருக்க கூடும்.  பணியில் அதிகம் கவனம் தேவை. உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இது உங்கள் இருவருக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் பலன்களைக் காத்திருந்து பெற நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பாக இருக்காது. பணிச்சுமை அதிகம் காணப்படலாம். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்வது நல்லது. உங்களின் நிதி வளர்ச்சி இன்று அவ்வளவாக இருக்காது. தொண்டை சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  உங்களுக்குச் சுமாராகத்தான் இருக்கும். பணி சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்படுவீர்கள். தேவையில்லாத பேச்சுகளால் உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்காது.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  சிறப்பாகக் காணப்படும். பணியில் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். இது உங்களின் உயர் அதிகாரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் இனிமையான உரையாடலால் உங்கள் வாழ்க்கை துணையை மகிழ்விப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *