Todays Gold Rate: அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

Advertisements

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று பெரும் சரிவடைந்துள்ளது. டிசம்பர் 9-ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவை இருப்பவர்கள் இன்று தங்கத்தை வாங்கலாம். ரூ.5800 க்கு மேல் இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.5,700 -க்கு கீழ் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று பெரும் சரிவடைந்துள்ளது. டிசம்பர் 9-ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவை இருப்பவர்கள் இன்று தங்கத்தை வாங்கலாம். ரூ.5800-க்கு மேல் இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.5,700க்கு கீழ் குறைந்துள்ளது.

ஆபரண தங்கம் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 சரிந்து ரூ. 5,765 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 வீழ்ச்சி அடைந்து ரூ. 46,120 ரூபாயாக உள்ளது.முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ.6,235 ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.49,880 என்ற விலையில் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.78 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.78,000க்கு விற்பனை ஆகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *