Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 01.12.2023

ஜோதிடச்சுடர்.

Dr.N,ஞானரதம்

M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,

மேசம்

கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.
திடீர் செலவு உண்டு.
பிள்ளைகளின் ஆர்வக் கோளாரை கவனியுங்கள்.
சொத்து பத்திரங்களை கவனமுடன் கையாளுங்கள்.

ரிசபம்

மாணவர்கள் பெருமை சேர்ப்பர்.
ஒற்றைத் தலைவலி உண்டாகும்.
குடும்பத்தில் நிம்மதி நிறையும்.
முயற்சிகள் வெற்றி பெறும்.

மிதுனம்

புதிய மாற்றங்கள் தென்படும்.
பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள்.
சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
சுபச் செய்திகள் தேடி வரும்.

கடகம்

வரவு, செலவில் கவனமாக இருக்கவும்.
மேல்படிப்பிற்கு முயற்சிக்கலாம்.
விவசாயிகளுக்கு லாபம் கிட்டும்.
வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்,

 

சிம்மம்

கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.
மனைவியிடம் விட்டுக்கொடுப்பது நல்லது.
வெளியூர் பயணம் குறையும்.
மாணவர்கள் கோடைகால பயிற்சியில் சேருவர்.

கன்னி

தங்கும் வீட்டிற்கு பாதுகாப்பு அவசியம்.
போட்டிகளை சமாளித்து தொழில் செய்வீர்கள்.
தேவையில்லாத குழப்பம் நீங்கும்.
முகம் பொலிவுறும்.

துலாம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் சுறுசுறுப்பு இருக்கும்.
பிறரிடம் குடும்ப சமாசாரம் பேச வேண்டாம்.
கணவரை கண்காணிப்பது நல்லது.
கடன் பைசலாகும்.

விருச்சிகம்

வியாபாரத்தில் உள்ள குளறுபடி சரியாகும்.
நேர்த்தியுடன் வேலையை செய்வீர்கள்.
வெளியூர் பயணம் அடிக்கடி இருக்கும்.
வாகன நிறுத்தத்தில் கவனம் தேவை.

தனுசு

நினைத்த நபரை சந்திப்பீர்கள்.
எதிர்பாராத பணவரவு உண்டு.
தங்கள் டெபாசிடின் அளவு உயரும்.
இழுத்துக் கொண்டிருந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக வரும்.

மகரம்

நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்படும்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.
வேற்றுமதத்தவர் உதவுவார்.
அரசால் ஆதாயம் உண்டு.

கும்பம்

உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
சமூக ஆர்வலர்கள் சாதனைப் படைப்பர்.
தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.

மீனம்

மனதிற்கு பிடித்தவைகளை செய்வீர்கள்.
பணவரவில் பஞ்சமில்லை.
தடைபட்ட வேலைகளை சட்டென்று முடிப்பீர்கள்.
தேவையில்லாத மனபயம் விலகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *