மேஷம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நீங்கள் உணர்வுரீதியாக பாதிக்கப்படுவார்கள். நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள்.பணியில் அதிகம் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் சண்டை போடாமல் பொறுமையாக இருங்கள். பயணத்தின் போது பணத்தினை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். மிக மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.மன மகிழ்ச்சியின்காரணமாக வேலையை எளிதில் முடிப்பீர்கள். உங்கள் பணியில் தனித்துவமாக செயல்படுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும். உங்கள் வங்கியிருப்பில் நீங்கள் பணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்குஉங்களுக்கு அதிக முயற்சிகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும் உங்கள் முயற்சி வெற்றியை கொடுக்கும். நீங்கள் பணி சம்பந்தமாக நாளை பயணம் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் பொறுமையை கடைபிடியுங்கள். வரவு இருக்கும் அதே அளவு செலவும் வர கூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் அறிவு திறனால் உங்களுக்கு சாதகமாக அமையலாம்.பணியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையிடம் அதிக உணர்ச்சி வாச படாதீர்கள். நாளை பணபற்றாக்குறை ஏற்படும். குளிர்ச்சியான உணவுகளை தவிருங்கள் சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
