Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 28.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது.  வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்தவர்களிடம் பேசும்போது யோசித்து பேச வேண்டும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முயற்சி செய்வீர்கள். துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தில் கண்களில் பிரச்சனை, சளி மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்

 ரிஷப ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது.  உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். துணையுடன் தரமான நேரங்களைச் செலவழிப்பீர்கள். இதனால் துணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டாகும்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். மேலும், மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால், இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.  நிதிநிலைமை உங்களுக்குச் சாதகமாக அமையும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   சவால்களைச் சந்திக்கும் நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதனால் இருவருக்கிடையே பிரச்சனைகள் வராமல் இருக்கும்.  பணவரவு குறைந்து காணப்படும். அதனால் தேவை இல்லாமல் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது. நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். பணியிடத்தில் கடினமாக உழைப்பதன் மூலம் நற்பலன்களை பெறலாம். மேலும், பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். துணையுடன் நட்பான முறையில் நடந்து கொள்வது மிகவும் அவசியம். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை உண்டாகலாம்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும்.  நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். பணியிடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் திறமையினால் பதவி உயர்வு கிடைக்கும். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  ஊக்கத்தொகை மூலம் உங்களுக்குப் பணவரவு கிட்டும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது.  நீங்கள் சாதுர்யமாகச் செயல்பட வேண்டும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். சக பணியளர்களுடான உறவு சாதகமாக இருக்காது. துணையுடன் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள்.  நிதி வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால்கள் மற்றும் மூட்டுக்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது.  எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்பாகவும் ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு யோசித்து செய்தல் வேண்டும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலை நிலவும். வேலை சம்மந்தமான பயணம் காணப்படும். துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. தேவையற்ற கூடுதல் செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் குறித்த நேரத்தில் உங்களால முடிக்க இயலாது. மேலும், தவறுகள் நேரவும் வாய்ப்புள்ளது.  அதிக செலவுகள் காணப்படும். இதனால் கடன் வாங்கவும் நேரிடும். ஆரோக்கியத்தில் முதுகுவலி மற்றும் கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது.  நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். அணைத்து பணிகளையும் சிறப்பாகச் செய்து பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் நட்பாக நடந்து கொள்வீர்கள். அதிக பணவரவு காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கிறது.  உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். அதிக பணவரவு காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சுமாரான பலன்களே காணப்படும். திருப்தி நிலை குறைவாக இருக்கும். துணையுடன் கோபமாகப் பேசுவீர்கள். இதனைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.  பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, பணத்தை கவனம் தேவை. தாயின் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *