Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 28.02.2024

Advertisements

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் உழைப்பின் மூலம் வளர்ச்சி காண்பீர்கள். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணியைக் கவனமாகக் கையாள வேண்டும். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும். ஆரோக்கியத்தில் பல் வலி பிரச்சனை ஏற்படும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் வேலைகள் அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் வயிற்று வலி பிரச்சனை ஏற்படும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்க முடியும். பணவரவு சிறப்பாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் சக பணியாளர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். துணையிடம் நட்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும். ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. பணியிடம் உங்களுக்குச் சாதகமாக இருக்கும். துணையிடம் பேசும்போது அமைதியாகப் பேச வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தைக் கழிக்க வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடன் வாங்குவீர்கள்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகளைத் திறமையாகக் கையாளுவீர்கள். இதனால் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையிடம் சண்டை ஏற்படும்போது வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு வெற்றியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண கடுமையாக உழைக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிபடுத்தி பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  பிராத்தனை செய்வது நல்லது. நிதிநிலமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையிடம் வெளிப்படையாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தியல் உள்ளவர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு  ஆன்மிக ஈடுபாட்டில் ஈடுபடுவது நல்லது. பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகளைக் குறித்த நேரத்திற்கு முடிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். துணையிடம் நல்லுறவை பராமரிக்க நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிகள் காரணமாகப் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது, அப்போது வாக்குவாதத்தில்ஈடுபடுவதை தவரிக்க வேண்டும். , பணபுழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில்  செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட கூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். மேலும், வெற்றியும் பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டாகும்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *