Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 26.12.2023

Advertisements
மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே சகோதர உறவுகளுடன் மனவருத்தம்  நீங்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். மின் சாதனங்கள் வாங்குவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாள்வது அவசியம். நல்ல செய்தி தேடி வரும். இன்று ஐயப்பனை வழிபட இனிமையான நாடக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மனதில் நம்பிக்கை, புது தெம்பு பிறக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவி கட்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று விநாயகரை வணங்கி வர இனிமையான நாடகம் இன்றைய அதிர்ஷ்ட எண் 3.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே வழக்குகளில் சாதகமான திருப்பம் வரும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் நடந்து முடியும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.
குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் காணும். சகோதர வழிய அல்லாவும் உண்டு. இன்று அனுமாரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 2.

கடகம்

 

ராசிக்காரர்களே கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய பதவி, பொறுப்புகள் தேடிவரும். இனிமையான செய்தி தேடி வரும். பகை நீங்கும்.. இன்றைய தன்வந்திரியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்களிடம் இருந்த சோர்வு, களைப்பு நீங்கும். உற்சாகமாக புது முயற்சியில் இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவது லாபகரமாக முடியும். பேச்சில் பொறுமை தேவை. பண விஷயத்தில் பொறுமை தேவை நிதானமாக முடிவு எடுப்பது நல்லது. இன்று பைரவரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 4.

கன்னி

 

கன்னி ராசிக் காரர்களே தைரியமாக செயல்பட்டு, முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினை சுமுகமாக தீரும். வழக்கு சாதமாக முடியும். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று தட்சணாமூர்த்தி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 6.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய நபர்களால் நல்லது நடக்கும். அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள். பங்குச்சந்தை லாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று மகாலட்சுமி வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 4.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். சொந்த ஊர் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளி உணவை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது வாக்குறுதியை கொடுக்க வேண்டாம். இன்று சித்தர்கள் வழி பாட்டால் இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே அரசு, வங்கி வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே எதிர்பார்த்த வகையில் பண வரவு உண்டாகும். நண்பர்களிடம் இருந்த பகை உணர்வு நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களால் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த காரியம் விரைவில் முடியும்.தன வரவு உண்டு. மேலும் இன்று நரசிம்மரை வழங்கி வர இனிய நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களே எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு உண்டாகும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் நினைத்ததை எளிதாக செய்து காட்டுவீர்கள் மேலும் என்று சில ஈஸ்வரனை வணங்கி வர இனிதாக நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களே தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நிலம், வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீகப் பயணம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலம்  உண்டு.
மேலும் இன்று துர்க்கையை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் 1.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *