
மேஷம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற பொறுமையாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உறுதி மற்றும் தைரியம் மூலம் உங்கள் பணிகளை சரியாக செய்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை நன்கு புரிந்து கொண்டு செயல்படுங்கள். தேவையில்லாத செலவுகள் காணப்படும். தோலில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மிதுனம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு அதிக முயற்சி எடுக்கும் நாளாக இருக்கும். ஒரு முடிவு எடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு பல முறை யோசிப்பது நல்லது. உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் நற்பெயரை பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை மகிழ்விக்க, அவரை அனுசரித்து செல்லுங்கள். பணவரவு குறைந்து காணப்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்

கன்னி

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றிபெறும் நாளாக இருக்கும். உங்களிடம் உறுதியும் தைரியமும் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசி மகிழ்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள். அதற்காக மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்புடன் பழகுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். அதனால் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு நேர்மறை எண்ணம் கொண்டு செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் இலக்கில் கவனம் செலுத்துவது நல்லது. பணிகள் அதிகமாக காணப்படும். அதனால் அதை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நல்லது. செலவுகள் அதிகமாக காணப்படும். தலைவலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
கும்பம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் தைரியம் மற்றும் முயற்சியினால் வெற்றி காண்பீர்கள். உங்கள் பணிகளை சிறப்பாக முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

