Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 19.03.2024

Advertisements

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு வெற்றி தரும் நாளாக இருக்கும்.  நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். பணியில் சக பணியாளர்களுடன் சில சண்டைகள் உருவாகும். அதனால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  பணவரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  பதட்டமாகக் காணப்படுவீர்கள்.  பணிகளில் சில தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியாக நடந்து கொள்வது நல்லது. பணவரவு இருக்காது. செலவுகள் அதிகமாகக் காணப்படும். கால்வலி ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வது நல்லது.  உங்கள் பணிகளில் அதிக சவால்கள் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நல்லது.  பணத்தை கவனமாகக் கையாள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும்.  புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்கள் மனைவியுடன் மனம் திறந்து பேசுங்கள். அது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். அதே நேரம் செலவுகளும் இருக்கும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு  மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.  முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். உங்கள் திறமைகளை உங்கள் பணியில் வெளிப்படுத்துவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  கடினமாக உழைப்பீர்கள்.  பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணம் போதுமான அளவு காணப்படும். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். மகிழ்ச்சி காரணமாக ஆரோக்கியமாகக் காணப்படுவீர்கள்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். மேலும் திட்டமிட்டு நடக்க வேண்டும். உங்கள் பணிகளில் கொஞ்சம் பொறுமை தேவை. உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்கத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் பொறுமையாகப் பேசுவது நல்லது.தேவையற்ற செலவுகள் காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

விருச்சிகம்

 

விருச்சிகம் ராசிக்காரர்களுக்குவெற்றியை காண கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.  செலவுகள் அதிகமாகக் காணப்படும். அது உங்களுக்குக் கவலை அளிக்கும்.  தலைவலி ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த வேண்டிய நாள். அனைத்தையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.  பணிகள் அதிகமாகக் காணப்படும். ஆனாலும் அதைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.  நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சிறந்த ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாகக் காணப்படுவீர்கள்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  பயனுள்ள நாளாக இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது மிகவும் அவசியமான ஒன்று. உங்கள் பணிகளைக் கவனமாகச் செய்யுங்கள். அப்போது தான் தவறுகளை ஏற்படுவதை தவிர்க்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். நாளை உங்கள் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அனைத்தையும் தெளிவாகக் கையாளுவீர்கள். உங்கள் பணிகளைப் பொறுத்த வரையில் நிறைய சவால்கள் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள்.  பணவரவு அதிகமாகக் காணப்படாது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் செயல்களில் பொறுமையும் உறுதியாகவும் இருக்க வேண்டும். பணிகளில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உங்கள் கவலைகளை வெளிப்படுத்துவீர்கள்.  செலவுகள் அதிகமாகக் காணப்படும். உங்கள் குடும்பத்தில் இருப்பவரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *