
மேஷம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு அதிகமாக இருக்கும். இதனை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது.அமைதியான அணுகுமுறை அவசியம். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதன் மூலம், நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். இதனால், விரும்பத்தகாத சூழ்நிலையை சந்திக்க நேரிடும். துணையுடன் நட்பாக நடந்து கொள்வது நல்லது. பணப்புழக்கம் இருக்காது. பண இழப்பை தடுக்க முறையாக திட்டமிட்டு செயல்படுதல் வேண்டும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்

கன்னி

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். துணையுடன் வெளி இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வீர்கள். பணவரவிற்கு ஏற்ற நாள். மேலும், பணியில் உங்களுக்கு ஊக்கத்தொகை போன்ற சலுகை கிடைக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்ற வேண்டும். கணவன் மனைவி இருவரிடையே தவறான புரிந்துணர்வு காணப்படும். கவன குறைவு காரணமாக பண இழப்பு நேர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் எந்தவொரு செயலையும் விரைந்து முடிப்பீர்கள். பணியிடச் சூழல் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவன் மனைவி இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. உங்கள் செயல்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பணியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். துணையுடன் மனம் திறந்து பேசுவதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும். கவனக்குறைவு காரணமாக பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.


