
மேஷம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஊக்கத்தொகை மூலம் பணம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சாதகமான நாளாக இருக்கிறது. கடினமான சூழ்நிலையும் எளிதாக கையாளுவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி பாராட்டு பெருவீர்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி உண்டாகும். மேலும், நல்ல புரிந்துணர்வு காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணாகும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவாது. பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. எனவே, அமைதியின்மை காணப்படும்.
சிம்மம்

கன்னி

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கிறது. நீங்கள் எந்த செயலை செய்தாலும் வெற்றி பெருவீர்கள். பணியிடத்தில் புதிய வேலைவாய்ப்புகள் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்களின் கடின உழைப்பின் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது. நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் வெற்றி பெற கடுமையாக பணியாற்ற வேண்டியிருக்கும். மேலும், பணியில் தாமதங்களும் காணப்படும். பணவரவு குறைவாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் பார்வை கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மந்தமான நாளாக இருக்கிறது. நீங்கள் அனைத்திலும் பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்வதில் தடைகள் காணப்படும். மேலும், சக பணியாளர்களிடம் கவனமாக இருப்பது அவசியம். துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் முதுகுவலி அல்லது இருமல் ஏற்படலாம்.
மகரம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு, சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் சில விஷயங்களை லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. பணியிடத்தில் பணிகளில் மும்மரமாக இருப்பீர்கள். துணையுடன் கருத்து வேறுபாடு அல்லது வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் தலைவலியும் பதட்டமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம்


