இன்றைய ராசிப்பலன் – 10.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்
பணம் நாலாப்பக்கம் வரும்.
பயணங்களால் லாபம் கூடும்.
மருத்துவ செலவு உண்டு.
உறவினர் உதவுவர்.
தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும்.
ரிஷபம்
இளைஞர்களுக்கு சம்பளம் கூடும்.
தொழில் சுமூகமாக நடைபெறும்.
உற்சாகம் பிறக்கும்.
அலுவலகத்தில் மதிப்பு கூடும்.
பணம் சீராக வந்து கொண்டிருக்கும்.
மிதுனம்
பட்டா வேலைகள் முடியும்.
காதல் கசக்கும்.
பிள்ளைகள் புரிந்து நடப்பர்.
தொழிலில் ஏற்றம் உண்டு.
கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும்.
கடகம்
தம்பதிகளின் அன்யோன்யம் மிகும்.
பயணத்தால் அசதி ஏற்படும்.
ஆவணங்களை பத்திரப்டுத்துவீர்கள்.
கையிருப்பு அதிகரிக்கும்.
நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும்
சிம்மம்
ஆன்மீகப் பணிகள் சிறக்கும்.
மனைவி வீட்டாரிடம் நல்லுறவு ஏற்படும்.
நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள்.
சுப காரியம் கைகூடும்.
வெளியூர் பயணம் வெற்றிதரும்.
கன்னி
பண வரவு சீராக இருக்கும்.
கமிஷம் துறையினருக்கு லாபம் கிடைக்கும்.
உறவினர்களால் நன்மை உண்டாகும்
தம்பதிகள் விட்டுக் கொடுப்பர்.
அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும்.
துலாம்
ஆன்மீக யாத்திரை செல்வீர்கள்.
நண்பரின் உதவி கிடைக்கும்.
வெளிநபருடன் வாதம் வேண்டாம்.
பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும்.
திடீர் பணவரவு உண்டு.
விருச்சிகம்
குடும்பத்தில் வெளிநபரின் தலையீடு வேண்டாம்.
தம்பதிகளிடையே அன்பு கூடும்.
விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.
உடல் உழைப்பு அதிகரிக்கும்.
வெளிநாட்டு பயணம் ஏற்படும்.
தனுசு
வீடு வாங்கும் முயற்சி பலிக்கும்.
தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும்.
வியாபாரத்திற்கு வங்கிக்கடன் கிடைக்கும்.
சிறு தூர பயணம் ஏற்படும்.
பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும்.
மகரம்
ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் .
பணத்திற்கு குறைவு ஏற்படாது.
செலவு அதிகரிக்கும்.
சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
பூர்வீகச் சொத்து வந்தடையும்.
பெண்களின் சேமிப்பு உயரும்.
கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர்.
சுபநிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறும்-
உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்
தொழிலில் ஆர்வம் கூடும்.
வழக்கு சாதகமாகும்.
பணம் தாராளமாக வரும்.
அத்தியாவசிய தேவை நிறைவேறும்.
தள்ளி போன சுபகாரியம் நடந்தேறும்.