Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 12.01.2024

Advertisements
மேஷம்

 

மேஷ ராசி அன்பர்களே நெருக்கமானவர்கள் நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள் உத்தியோகத்தில் மேன்மையான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப இல் அக்கரை செலுத்தவும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இன்று நீங்கள் மகாலட்சுமியை வணங்கி வந்தால் இன்பம் நிறைந்த நாளாக அமையும். இந்த நாள் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. முக்கிய முடிவுகளில் பொறுமை அவசியம். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாளாக இருக்கும். இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இந்த நாள் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

மிதுனம்

 

மிதுன ராசி அன்பர்களே வருங்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புக்கள் கிடைக்கும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும் முயற்சிகள் சாதகமாக இழுப்பறியான சில வழக்குகள் சாதகம் ஆகும் தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். இன்று நீங்கள் முருகப் பெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இந்த நாள் சிறப்பான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

கடகம்

 

கடக ராசி அன்பர்களே பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலனில் கவனம் வேண்டும் உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள் குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். பிடிவாத போக்கை குறைத்து கொள்ளவும் பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர சுகமான நாளாக அமையும். இந்த நாள் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

சிம்மம்

 

சிம்ம ராசி அன்பர்களே உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் புதிய துறை சார்ந்த வாய்ப்பு கிடைக்கும் காரியங்களில் அனுகூலம் ஏற்படும் தந்த இடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் வாழ்க்கை உடன் இருந்து வந்த மன வருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள் அவசர முடிவுகளை தவிர்க்கவும். இன்று நீங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் இனிமையான நாளாக அமையும். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

கன்னி

 

கன்னி ராசி அன்பர்களே நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும் பெரியோர்களின் ஆசை கிடைக்கும் கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும் சமூக பணிகளில் மதிப்பு மேம்படும் தியோகத்தில் உயர்வு உண்டாகும் என்று நீங்கள் அம்மனை வழிபட்டு வர மகிழ்ச்சியான நாளாக அமையும். இந்த நாள் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

துலாம்

 

துலாம் ராசி அன்பர்களே கடன்கள் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும் தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் கருத்துக்களுக்கு மதிப்பு மேம்படும். நினைத்து காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். இன்று நீங்கள் பிரித்திங்கரா தேவியை வணங்கி வர நாள நாளாக அமையும். இந்த நாள் சிறப்பான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

விருச்சிகம்

 

விருச்சக ராசி அன்பர்களே பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும் நபர்களின் அறிமுகம் ஏற்படும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும் குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும் வருமான வாய்ப்புகள் கைகூடும் உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். என்று நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வர நாளாக அமையும். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

தனுசு

 

தனுசு ராசி அன்பர்களே எதிலும் பொறுமையுடன் செயல்படுவது அவசியம். அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். பெரியவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். இன்று நீங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் ஜெயம் நிறைந்த நாளாக அமையும். இந்த நாள் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

மகரம்

 

மகர ராசி அன்பர்களே. முன்பின் தெரியாதவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள் உறுப்பினர்களால் நன்மை ஏற்படும் வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்பு கிடைக்கும் .வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான ஊழல் உண்டாகும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். இன்று நீங்கள் மகாலட்சுமியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இந்த நாள் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்.

கும்பம்

 

கும்ப ராசி அன்பர்களே எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள் பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்பு கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதிகாரிகளால் அணுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர லாபம் நிறைந்த நாளாக அமையும். இந்த நாள் சிறப்பான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

மீனம்

 

மீன ராசி அன்பர்களே. இவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் மரியாதை மேம்படும். பெரியவர்களின் ஆலோசனை கை கொடுக்கும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தொழிலில் மாற்றம் உண்டாகும். இன்று நீங்கள் சிவபெருமானை வணங்கி வர ஆக்கம் நிறைந்த நாளாக அமையும். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வாழ்த்துக்கள்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *