Advertisements
இன்றைய ராசிப்பலன் – 11.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
செயலில் உற்சாகம் வெளிப்படும்.
உறவினர்கள் நலம் விசாரிப்பர்.
எதிரிகள் தங்கள் தவறை உணர்வர்.
பிரிந்த தம்பதிகள் இணைவர்.
யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம்.
ரிஷபம்
உத்தியோகத்தில் அமைதி உண்டாகும்.
அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர்.
பண வரவு தாமதப்படும்.
யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
உடல் நலத்தில் கவனம் தேவை.
மிதுனம்
செலவுகள் அதிகரிக்கும்.
காய்கறி வியாபாரிகள் பயனடைவர்.
கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள்.
தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும்.
பிள்ளை நன்கு படிப்பர்.
கடகம்
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர்.
அரசியலில் நாட்டம் கூடும்.
நண்பர்கள் கைக் கொடுப்பர்.
குடும்பத்தில் அமைதி நிலவும்.
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
சிம்மம்
மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.
பெரியர்களின் ஆசி கிட்டும்.
வேலைகள் தள்ளிப் போகும்.
உடலில் மந்தநிலை தோன்றும்.
கன்னி
கடன் பிரச்சினை தீரும்.
உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும்.
உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.
சுப காரியங்கள் தாமதமாகும்.
இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள்.
துலாம்
எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
பண விஷயத்தில் சிக்கனம் தேவை.
யோகாவில் மனம் லயிக்கும்.
மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு.
காதலர்கள் பொறுப்புணர்வர்.
விருச்சிகம்
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
சகோதர வகையில் உதவிகள் உண்டு.
குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும்.
பய உணர்வு தோன்றும்.
ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.
தனுசு
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர்.
அரசியலில் நாட்டம் கூடும்.
நண்பர்கள் கைக் கொடுப்பர்.
குடும்பத்தில் அமைதி நிலவும்.
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
மகரம்
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
சகோதர வகையில் உதவிகள் உண்டு.
குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும்.
பய உணர்வு தோன்றும்.
ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.
கும்பம்
செயலில் உற்சாகம் வெளிப்படும்.
உறவினர்கள் நலம் விசாரிப்பர்.
எதிரிகள் தங்கள் தவறை உணர்வர்.
பிரிந்த தம்பதிகள் இணைவர்.
யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம்.
மீனம்
சுற்றுலாவை தள்ளி போடுவீர்கள்.
மருத்துவர்கள் செழிப்பர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர்.
தொலைபேசி மூலம் நட்பு பலப்படும்.
மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.