மேஷம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. அணைத்து விஷயங்களிலும் உற்சாகமாகச் செயல்படுதல் வேண்டும். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை காணப்படாது. மேலும், பணியில் கூடுதல் முயற்சி தேவை.துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நிதிநிலைமை பொறுத்தவரை சுமாராகவே இருக்கும். ஆரோக்கியத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கும். பணியிடத்தில் நற்பலன்களை பெற கடினமாக உழைக்க வேண்டும். துணையுடன் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமை திருப்திகமாக இருக்காது. ஆரோக்கியத்தில் சளி ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கிறது. நீங்கள் அனைத்திலும் நற்பலன்களை பெறுவீர்கள். பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கிறது. நீங்கள் செய்யும் அணைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். துணையுடன் நகைச்சுவை யான உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். நாளைப் பணவரவு போதிய அளவில் காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் திக முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றி காண முடியும். அதிர்ஷ்டம் குறைவாகக் காணப்படும். பணியிடத்தில் நற்பலன்களை பெற திட்டமிட்டு பணிகளை ஆற்ற வேண்டும். துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். லாபம் நஷ்டம் இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பிய பலனை அடைய பொறுமையுடன் இருப்பது அவசியம். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்றுவது அவசியம். துணையுடன் முரண்பாடு காணப்படும். செலவுகள் அதிகம் ஏற்ப்படும். ஆரோக்கியத்தில் சளி சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றி காணலாம். துணையுடன் நட்பான அணுகுமுறையில் நடந்து கொள்வது அவசியம். உங்கள் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் நற்பலன்களை பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். பணியிடத்தில் குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. துணையிடம் குழப்பமான உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள். பணவரவு இருக்காது. மேலும், வீண் செலவுகளும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. தாயின் ஆரோக்கியத்திற்காகப் பணம் செலவு செய்ய நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாளாக இருக்காது. உங்களிடம் மனக் குழப்பங்கள் காணப்படும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்ப பிரச்சினை காரணமாகத் துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படும். பணப்பற்றாக்குறை காணப்படும். ஆரோக்கியத்தில் பல்வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் எதார்த்தமான முறையில் இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக முயற்சி செய்வதன் மூலம் மட்டுமே நற்பலன்களை பெற முடியும். துணையுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். இதனால் கருத்து வேறுபாடும் உண்டாகும். குடும்பத்திற்காகச் செலவு செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கிறது. உங்களுக்கு அனைத்திலும் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கிறது. உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். துனையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.