
இன்றைய ராசிப்பலன் – 03.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்

அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும்.
இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்.
பணவரவு அதிகரிக்கும்.
விளையாட்டுப் போட்டியில் பரிசு பெறுவீர்கள்.
காதல் கைகூடும்.
உடல் நலம் சிறக்கும்.
ரிஷபம்

வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை.
திருமண பேச்சு வார்த்தை தள்ளிப் போகும்.
பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
மிதுனம்

வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது.
அக்கம் பக்கம் வீட்டாருடன் அனுசரனையுடன் இருத்தல் நல்லது.
நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது.
வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள்.
உடல் நலம் சிறக்கும்.
கடகம்

உயர் கல்விக்கு விண்ணப்பம் செய்வர்.
தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும்.
சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.
வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு கேட்ட கடன் தொகை கிடைக்கும்.
சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.
கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
யுக்திகளை கற்றுக் கொள்வார்கள்.
ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
கன்னி

இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது.
நட்பு வட்டம் விரிவடையும்.
அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.
வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும்.
துலாம்

உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.
அரசு சம்பந்தப்பட்ட டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும்.
அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.
விருச்சிகம்

மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள்.
அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
தேகம் பொலிவு பெறும்.
மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்.
தனுசு

பிரபலமானவர்களால் நன்மை உண்டு.
உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.
பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து
நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர்.
மகரம்

உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.
மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும்.
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.
மாணவர்கள் வகுப்பறையில் வீண் அரட்டையை தவிருங்கள்.
கும்பம்

வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்யும் வாய்ப்புகள் வரும்.
உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார்.
இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும்.
வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்

மாணவர்கள் மூத்த மாணவர்களிடம் இருந்து சில முக்கிய பதில்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.
அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.
உடல் உற்சாகத்துடன் காணப்படும்.


