World Development Information Day: இன்று!

Advertisements

உலக தகவல் வளர்ச்சி தினம்..

வளர்ச்சியின் மீதான பிரச்சனைகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கவும், அதை சரி செய்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அவசியத்தை உலகில் பரப்பவும் உலக தகவல் வளர்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

எனவே 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதியை ஐ.நா.சபை உலக தகவல் வளர்ச்சி தினமாக அறிவித்தது. இத் தினம் 1973-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *