Today Gold Price:தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்!

Advertisements

சென்னை:தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து காணப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை அதிகரித்து இருந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 880-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *