திருப்பதி ஏழுமலையான் கோவிலில்பக்தர்கள் செல்லும் நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது… Tirupati
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாதையாத்திரையாகப் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் சுற்றி வந்த மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
பிடிபட்ட சிறுத்தையை, வனத்துறை அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, அதனை உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர்.இதுவரை 5 சிறுத்தைகள், கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

