TNGASA: கல்லூரிகளில் சேர கால அவகாசம்!

Advertisements

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர செப்.14 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in மற்றும் tngasa.org என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *