தமிழக அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்கீடு.. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது..?

முதலமைச்சர் ஜோசப் விஜய் பொதுநிர்வாகம், ஆட்சிப்பணி, காவல்பணி, உள்துறை ஆகியவற்றைக் கவனிக்கிறார்..

அமைச்சர் ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை ஆகியன ஒதுக்கீடு..

 

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் ஒதுக்கீடு..

அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது..

 

அமைச்சர் அருண்ராஜுக்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது

அமைச்சர் கீர்த்தனாவுக்குத் தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது…

 

 

அமைச்சர் பிரபுக்குக் கனிமவளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது..

 

அமைச்சர் ராஜ்மோகனுக்கு  செய்தித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது

 

அமைச்சர் நிர்மல்குமாருக்கு மின்சாரம், சட்டத்துறை ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளன..

 

அமைச்சர் வெங்கடரமணனுக்குப் உணவுப் பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *