‘டாடா’ படம்மூலம் இயக்குநராகக் கவனம் பெற்ற கணேஷ் கே. பாபு, அடுத்து இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாகத் தமிழக டிஜிபி, சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார். பி.வாசு மகன் ஷக்தி வில்லனாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது.
Related Posts
புயல் உருவாகாமல் போனதற்கு காரணம் இதுதான்…
- Web Team
- November 29, 2024
- 0
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்வரை […]

காலணி வீச முயன்ற வழக்கறிஞர்..கூலாக ஹேண்டில் செய்த நீதிபதி பி.ஆர். கவாய்.!
- Web Team
- October 6, 2025
- 0
உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் […]
Ukraine Russia War:10 ஆண்டுக்குப் பாதுகாப்பு ஒப்பந்தம்.. அமெரிக்கா-உக்ரைன் தலைவர்கள் கையொப்பம்!
- Web Team
- June 14, 2024
- 0
எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷியா ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவும், உக்ரைனும் 24 […]
