Advertisements

இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று சரிவுடன் காணப்படுகிறது.
மும்பைப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 52 புள்ளிகள் குறைந்து, 80 ஆயிரத்து 235 புள்ளிகளில் வணிகமாகிறது.
தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் நிஃப்டி 321 புள்ளிகள் குறைந்து, 24 ஆயிரத்து 857 புள்ளிகளில் வணிகமாகிறது…
Advertisements


