இன்றைய தங்க விலை எவ்வளவு தெரியுமா..?

Advertisements

தங்கம், வெள்ளி மற்றும் பங்குச் சந்தை விலை நிலவரம் :

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 115 ரூபாய் குறைந்து, 15 ஆயிரத்து 660 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு சவரன் 920 ரூபாய் குறைந்து, ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 36 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3 இலட்சத்து 1 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *